குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2045

இன்று 2014, கார்த்திகை(நளி) 26 ம் திகதி புதன் கிழமை .

‘டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சி – சிறிலங்காவுக்கு ஆபத்தை உண்டுபண்ணும்’

27.11.2014- டொலருக்கு எதிராக யப்பான் நாணயமான யென் [Yen] வீழ்ச்சியடைந்துள்ளதானது ஆசியாவின் நாணய ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அயித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் மூடப்பட்டுவிட்டது! ஐநா மனித உரிமை ஆணையாளர்

27.11.2014-இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் கூசைன்.

மேலும் வாசிக்க...
 

மகிந்தவை பற்றி நன்கு புரிந்து கொண்டே தேர்தலில் போட்டியிடுகிறேன்: மைத்திரிபால சிறிசேன

27.11.2014-மகிந்த  போன்றவர்களை பற்றி நன்கு புரிந்து கொண்டே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தினமும் 15 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை நுகரும் யாழ். வாசிகள் – அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

27.11.2014-யாழ்.மாவட்டத்தில் மதுப்பாவனை கடுமையாக அதிகரித்திருப்பதாகவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மதுபானம் நுகரப்படுவதாகவும், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது மதுவரித் திணைக்களம்.

மேலும் வாசிக்க...
 

வடக்கு முதல்வருக்கு நடப்பது ஒன்றும் தெரியாதாம் : தவராசா

27.11.2014-இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் மோசடி இல்லை இந்திய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள்புள்ளித்திட்ட அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர்.இதனால் இதில் மோசடிகள் இடம்பெறாது என்றும் வடக்கு முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாதாம்; என வடமாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

27.11.2014-இறந்தவரை அடக்கம் செய்வதற்கு கொண்டு சென்ற வேளை கொழுத்திய வெடியை தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடுகின்றனர் என எண்ணி சம்பவ இடத்துக்கு இராணுவம் ஓடி வந்து மொக்கேனப்பட்டுக் கொண்ட சம்பவம் ஒன்று சித்தங்கேணி வடலியடைப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பிரபாகரனுக்கு மாத்திரமில்லை – பொன்னம்பலம் இராமநாதனுக்கும் இடமில்லை

27.11.2014-ஒட்டுமொத்த இலங்கை தீவு மக்களின் விடுதலைக்காகபோராடிய தேசிய தலைவர் சேர் பொன் இராமநாதனின் வருடாந்த குருபூசைத்தினம் . இந்த நிகழ்வை கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

கருணாநிதிக்கு பிரபாகரன் கொடுத்த கடிதம்: ரகசியம் உடைக்கும் வைகோ!

27.11.2014-விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியபோது, பிரபாகரன் தம்மிடம் கருணாநிதிக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டதாக  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ  பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

மைத்திரிபால வாக்குறுதியை நிறைவேற்றுவார்! ஆனால் மகிந்தவுக்கே ஆதரவு: வாசுதேவ

27.11.2014-நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சி 100 நாட்களுக்குள் ஒழிக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதி மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

வாசனை திரவியங்களால் ஆபத்து?

27.11.2014- உடலில் அடிக்கப்படும் வாசனை திரவியங்களைப் போல வீட்டினுள் அடிப்பதற்கும் பல்வேறு வாசனை திரவியங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வாங்கி வீடுகளில் அடிப்பதன் மூலம் கிருமிகள் மற்றும் துர்நாற்றங்கள் களையப்படுவதுடன், அறையும் புத்துணர்ச்சி பெறுகிறது.

மேலும் வாசிக்க...
 

யாழில் குறுந்தூர ரயில் சேவை ஆரம்பம்-மைத்திரிபாலவை நேரில் கண்ட மகிந்த உரத்துக் கத்தினார்….

யாழ்ப்பாணம்  கிளிநொச்சிக்கிடையே குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப் பட்டுள் ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி இன்று காலை 6.05 மணிக்கு யாழ்ப்பாணத் திலிருந்து புறப்பட்ட ரயில் கிளிநொச்சியிலிருந்து மீண்டும் 8.05 மணிக்கு புறப்பட்டது. இதேபோன்று மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணத் திலிருந்து புறப்படும் ரயில் மீண்டும் 5.55 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து புறப்படும்.

மேலும் வாசிக்க...
 

“எல்லாம் பொய் போர் ஓய்ந்த பின்பே எங்கள் அசிங்கமான நிர்வாணத்தைப் பார்க்கிறோம்"

27.11.2014- உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுக்கலாசாரம் உள் நுழைந்திருக்கிறது.   மொழிக்கும் கூட்டுணர் வுக்கும் தீங்கு விளைவிக்கும் ஊடகக்கலாசாரம் உள் நுழைந்திருக்கிறது. “உடலால் ஊனமாகி உள்ளங்களாலும் கைவிடப்பட்டு ஆங்காங்கே தென்படும் முன்னாட் போராளிகளைத் தவிர அனைத்துமே மறைக்கப்படுகிறது மறக்கப்படுகிறதுதேவ அபிரா.“எல்லாம் பொய் யுத்தம் ஓய்ந்த பின்பே எங்கள்   அசிங்கமான நிர்வாணத்தைப் பார்க்கிறோம்"

மேலும் வாசிக்க...
 

நினைவுகளில் நீங்காத நாளா தமிழா!

நினைவுகளில் நீங்காத நாளா தமிழா!

இனியும் அவர் இவர் என்றது வேண்டாம்

தமிழர் என்ற ஒன்றே  வேண்டும்.

 

பிதற்றும் அரசியல் தலைவர்கள் பிதற்றட்டும்.

போராட்டம் ஒரு அணியினருக்கு மட்டும் என்றால்

அதை அகற்றப்போராடு. 

மேலும் வாசிக்க...
 

பொதுபல சேனா மைத்திரிபாலவுக்கு ஆதரவு! சனாதிபதி பணிப்புரை

26.11.2014-பொதுபல சேனா அமைப்பின் பகிரங்க ஆதரவை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குமாறு சனாதிபதி மகிந்த  உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

மகிந்தவின் சர்வாதிகாரத்தை ஒழிக்க பொதுவேட்பாளருக்கே ஆதரவு: பிக்குகள் முன்னணி

26.11.2014-நாட்டில் னநாயகத்தினை ஏற்படுத்தி சர்வாதிகாரத்தை ஒழிக்க பொதுவேட்பாளருக்கே ஆதரவு வழங்குவோம் என ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

பல்கலைக்கழகத்திற்கு திடீர் மூடுவிழா; விடுதியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை

26.11.2014-யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

நிறைவேற்று சனாதிபதி முறைமையினை எம்மால் மட்டுமே நீக்கமுடியும்

26.11.2014-நிறைவேற்று சனாதிபதி முறைமையினை நீக்குவோம் என்ற வார்த்தையினை நம்பியே பொது எதிரணி களத்தில் குதித்துள்ளது. ஆனால், நிறைவேற்று சனாதிபதி முறைமையினை எம்மால் மட்டுமே நீக்கமுடியும் என தெரிவிக்கும் அரசாங்கம், நிறைவேற்று முறைமையினை நீக்கி அரசியல் அமைப்பில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த நாம் தயார். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டமைப்பு, ஜே.வி.பி. விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டது.

மேலும் வாசிக்க...
 

சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் காலம் மலர்ந்துள்ளது: விக்ரமபாகு கருணாரட்ன

26.11.2014-சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் காலம் மலர்ந்துள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பிரதமர் பதவிக்கு யார் தான் ஆசை இல்லை: நிமால் சிறிபால டி சில்வா

26.11.2014-பிரதமர் பதவிக்கு யார் தான் ஆசைப்பட மாட்டார்கள் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் பதவியை உரிய நேரத்தில் உரிய நபருக்கு சனாதிபதி மகிந்த  வழங்குவார்.

மேலும் வாசிக்க...
 

மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலிப்போம்!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு சூளுரை

26.11.2014-தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவு கூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

14.04.2012-கிருஷ்ண ஜெயந்திக்கும், ஆயுத பூஜைக்கும் வாழ்த்துச் சொல்லும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்று சட்டம் செய்வதோ, அதற்கு வாழ்த்துச் சொல்லு வதோ ஆச்சரியமான ஒன்றல்ல!

​மேலும் வாசிக்க...
 

19.02.2012-தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம் மறைமுகமாக உருவாக்கி வந்தது’ என்று, தனது ‘சுயம் நிர்ணயம் உரிமை’ என்கிற நூலில் குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பி.ஏ. காதர்.

​மேலும் வாசிக்க...
 

வன்னி உன்னி எழும்பவும் முடியாது நொடிந்து கிடக்கிறது.

ஏழைகள் விவசாயிகள் என அதிகமானவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.

 அல்லது பிச்சை எடுக்கிறார்கள்.

​மேலும் வாசிக்க...
 

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

​மேலும் வாசிக்க...
 

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.

​மேலும் வாசிக்க...
 

பரதம்

திருக்குறள்நெறித் திருமணம்

பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்.. பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்.. மனம் நோகாது கருத்துச்சுதந்திரம் பேணுவோம்.

பார்வையாளர்கள்

எங்களிடம் 17 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 724755

பயனாளர் நுளைவு

பயனாளராகி சிறப்புச் சலுகைகளை பெறவும்.

வினோத ஒளி நாடா செய்திகள்

பூநகரி முக்கொம்பன் பகுதியில் இலைப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

17.04.2012-பூநகரி முக்கொம்பன் பகுதியில் கன்னிவெடியகற்றும் பிரிவில் வேலைபுரியும் இளைஞர்களால் "இலைப்பூச்சி" எனும் அரியவகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்

தொடர்ந்து வாசிக்க..


கொக்கியில் இந்தியநட்சத்திர சாய்னாகுத்துச் சண்டை: சிவ தாபா, சுமித் சங்வானுக்கு தங்கம்கொக்கி: இந்திய மகளிர் தோல்வி

புதுடில்லி, ஏப்.13- இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி வருகிற 24ஆம் தேதி டில்லியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது (டிரா) என்பது நேற்று

தொடர்ந்து வாசிக்க..


உலக செய்திகள்

உலகின் மிகவும் பழமையான தண்ணீர் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை

ஆன்ட்ரியோ: கனடாவில் உலகின் மிகவும் பழமையான தண்ணீர் கிடைப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள, லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல்

தொடர்ந்து வாசிக்க..

துபாய் ஷாப்பிங் திருவிழாவையொட்டி செய்யப்படவுள்ள உலகின் நீளமான தங்க சங்கிலி!

துபாய்: துபாயில் 2015-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரை  உலக புகழ்பெற்ற துபாய் ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி துபாயின் 500-க்கும் மேற்பட்ட முன்னனி தங்க நகை

தொடர்ந்து வாசிக்க..


நியூயார்க்கில் ரூ.20 கோடிக்கு ஏலம் போன பியானோ

நியூயார்க் : ஹாலிவுட் படத்தில் நடித்த பியானோ ரூ.20 கோடிக்கு ஏலம் போயுள்ளது. கடந்த 1942–ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற கஸ்பிலான்சர் என்ற படத்தில் பியானோ முக்கிய கேரக்டரில்

தொடர்ந்து வாசிக்க..


சுவிஸ் செய்திகள்

சுவிட்சர்லாந்தில் மக்கள் அனைவருக்கும் சம்பளம்.புதிய திட்டம்

24.11.2014-சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும், குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் புரட்சிகரமான திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.வேலையில்லாத் திண்டாட்டம்,

தொடர்ந்து வாசிக்க..

மாத இறுதியில் பணமில்லாமல் தவிக்கும் சுவிட்சர்லாந் மக்கள்! ஆய்வில் தகவல்

சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் மாத கடைசியில் பணம் இல்லாமல் மிகவும் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க..


உலக தரவரிசை பட்டியலில் சுவிஸ் பல்கலைக்கழகம்

24.02.2045-14..03.2014-சுவிசின் தலைசிறந்த இரண்டு பல்கலைக்கழகம் சர்வதேச பல்கலைக்கழக பட்டியில் இடம்பிடித்துள்ளன.

தொடர்ந்து வாசிக்க..


இந்திய செய்திகள்

26.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

நடிகை வீணா மாலிக்கிற்கு 26 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத் : டிவி நிகழ்ச்சி ஒன்றில் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை வீணா மாலிக், அவரது கணவர்

தொடர்ந்து வாசிக்க..

25.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி

உசிலை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (50), கூலித் தொழிலாளி.இவரது மனைவி

தொடர்ந்து வாசிக்க..


24.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ராகுலை திருமணம் செய்யணும்:உ.பி., பெண்ணால் பரபரப்பு

ஆக்ரா: உத்தரபிரேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலை திருணம் செய்துகொள்ள விரும்பி, போலீஸ் ஸ்டேஷன் உதவியை நாடியதால்

தொடர்ந்து வாசிக்க..


தொழில்நுட்பச் செய்திகள்

மற்றுமொரு அப்பிளிக்கேசனை அறிமுகம் செய்தது முகநூல்

சமூக வலைத்தளங்களின் வரிசையில் அசைக்கமுடியாத அரசனாக முதலிடத்தில் திகழும் முகநூல் ஆனது, மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அப்பிளிக்கேன்களை அறிமுகம்

தொடர்ந்து வாசிக்க..

வாட்ஸ் அப்-இன் புதிய அறிமுகம்!

குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்புக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியை தரும் வாட்ஸ்அப் (WhatsApp). ஆனது தற்போது மற்றுமொரு புதிய வசதியினை

தொடர்ந்து வாசிக்க..


படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?

ற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில்

தொடர்ந்து வாசிக்க..


www.nextlanka.com